Udumalai Narayanakavi – உடுமலை நாராயணகவி பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

உடுமலை நாராயணகவி – Udumalai Narayanakavi

TNPSC Tamil Notes - Udumalai Narayanakavi - உடுமலை நாராயணகவிUdumalai Narayanakavi - உடுமலை நாராயணகவி

Group 4 Exams – Details

புலவர் உடுமலை நாராயணகவி
பிறப்பு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூவிளைவாடி என்னும் பூளவாடிச் சிற்றூர்
பெற்றோர் கிருஷ்ணசாமி – முத்தம்மாள்
இயற்பெயர் நாராயணசாமி
காலம் 15.09.1899 முதல் 23.05.1981
சிறப்பு பெயர் பகுத்தறிவுக் கவிராயர், நாராயணகவி
பட்டம் கலைமாமணி

ஆசிரியர் குறிப்பு

  • இவர் திரைப்படப் பாடல் ஆசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.
  • பாமர மக்களிடையே விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் சமுதாய பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பியவர்.
  • “பகுத்தறிவுக் கவிராயர்” என தமிழ் மக்களால் அழைக்கப்படுபவர்.
  • ” கலைமாமாணி” பட்டம் பெற்றவர்
  • இவர் வாழ்ந்த காலம் 15.09.1899 முதல் 23.05.1981 வரை

கண்ணதாசன்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment