Uthayanakumara Kaviyam – உதயணகுமார காவியம் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

உதயணகுமார காவியம்

TNPSC Tamil Notes - Uthayanakumarakaviyam - உதயணகுமாரகாவியம்

Group 4 Exams – Details

நூல் உதயணகுமார காவியம்
சமயம் சமணம்
காலம் 15ஆம் நூற்றாண்டு
ஆசிரியர் குணாட்டியர்
பாடல் எண்ணிக்கை 6காண்டங்கள், 367 பாடல்கள்

நூற்குறிப்பு

  • இது ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று
  • இது பெருங்கதையினின்று வேறுபாடுடையது.
  • இதில் 367 பாக்கள் உள்ளது.
  • உதயணன் கதை இதன் அடைமொழி.
  • இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயண்ணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது.
  • உ.வே.சாமிநாதர் இந்நூலை 1935 பதிப்பித்து வெளியிட்டார்.

 

யசோதரகாவியம்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment