V.V.S.Iyer – வ.வே.சு.ஐயர் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

வ.வே.சு.ஐயர் – V.V.S.Iyer

TNPSC Tamil Notes - V.V.S.Iyer - வ.வே.சு.ஐயர்

Group 4 Exams – Details

புலவர் வ.உசு.ஐயர்
பெற்றோர் வேங்கடேச ஐயர் – காமாட்சியம்மாள்
பிறப்பு திருச்சிராப்பள்ளி
காலம் 1881-1925

ஆசிரியர் குறிப்பு

  • வ.வே.சு. ஐயர் என்பதன் விரிகாக்கம் “வரகனேரி வேங்கடேச சுப்பிரமண்ய ஐயர்”
  • “மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் வ.வே.சு.வின் தொகுப்பு.
  • குளத்தங்கரை, அரசமரம் சொன்ன கதை, தமிழன் முதல் சிறுதை என்னும் பெருமையை பெற்றது.
  • திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
  • இவர் “தமிழ்ச் சிறுகதை தந்தை, தமிழ் மரபின் காவலர்” என்றும் அழைக்கப்படுகிறார்.

ஐங்குறுநாறு

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment