வளையாபதி
நூல் | வளையாபதி |
சமயம் | சமணம் |
காலம் | கி.பி.9ஆம் நூற்றாண்டு |
பாவகை | விருத்தம் |
ஆசிரியர் | தெரியவில்லை |
நூல் அமைப்பு | 72 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன |
நூற்குறிப்பு
- இந்நூல் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும்.
- இதன் கதை வைசிய புராணத்தில் காணப்படுகிறது.
- இது ஒரு சமணக்காப்பியம்
- இந்நூலின் ஆசிரியர் தெரியவில்லை
- தற்போது நமக்கு கிடைத்துள்ளவை 72 பாடல்கள் மட்டுமே
- வளையாபதியின் மூல நூல் – வைசிகபுராணம்.
- மடலேறுதல் பற்றிக் கூறும் நூல் – வளையாபதி.
- நவகோடி நாராயணன் பற்றிக் கூறும் நூல் – வளையாபதி
- ஒட்டக்கூத்தர் கவியழகு வேண்டி வளையாபதியை நினைத்தார் என்று தக்கயாகப் பரணியின் உரை ஆசிரியர் கூறுகிறார்.