வல்லிக்கண்ணன் – Vallikannan
கவிஞர் | வல்லிக்கண்ணன் |
இயற்பெயர் | ரா.சு.கிருஷ்ணசாமி |
பெற்றோர் | ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை – மகமாயி அம்மாள் |
காலம் | 1920-2006 |
- வல்லிக்கண்ணின் இயற்பெயர் ரா.சு.கிருஷ்ணசாமி.
- லோகசக்தி, பராசக்தி போன்ற பத்திரிக்கைகளில் வல்லிக்கண்ணன் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளையும் பாடலகள் என ரா.சு.கிருஷ்ணஸ்சாமி, ராசுகி என்ற பெயரில் எழுதத் தொடங்கினார்.
- வல்லிக்கண்ணின் இயற்பெயர் ரா.சு.கிருஷ்ணசாமி.
- இவர் எழுதிய “வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
- முதற்கதை சந்திரகாந்தக்கல், நாட்டியக்காரி, ஆண்சிங்கம், வாழ விரும்பியவன் முதலானவை
- இவரது சிறுகதைத் தொகுப்புகள் மதிப்பு மிகுந்த மலர், வரம் கேட்டவன் கதை அவரது கதைகள் ஆகும்.
Related Links
Group 4 Model Questions – Download