வாணிதாசன் – Vanidasan

புலவர் |
வாணிதாசன் |
இயற்பெயர் |
அரங்கசாமி (எ) எத்திராசாலு் |
பெற்றோர் |
திருக்காமு – துளசியம்மாள் |
காலம் |
22.07.1915 – 07-08-1974 |
பட்டப்பெயர் |
கவிஞரேறு, பாவலர் மணி |
சிறப்பு பெயர் |
வேர்ட்ஸ் வொர்த் |
புனைப்பெயர் |
ரமி |
ஆசிரியர் குறிப்பு
- வாணிதாசன் புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்தவர்
- இவரின் பெற்றோர் திருக்காமு – துளசியம்மாள்
- இவரின் இயற்பெயர் அரங்கசாமி (எ) எத்திராசாலு்
- இவர் பாரதிதாசன் பரம்பரை என்றழைக்கப்படும் பாவலர் தலைமையில் வருபவர்.
- இவரது காலம் 22.07.1915 – 07-08-1974
- இவர் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்றழைக்கப்படும், பாவலர் தலைமுறையில் வருபவர்.
- “ரமி” என்ற புனைப்பெயரும் கொண்டவர்.
- “கவிஞரேறு, பாவலர் மணி” எனும் பட்டங்களை பெற்றுள்ளார்
- “தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்” என இதுவரை தமிழுலகம் புகழ்கிறது.
- பாரதிதாசனைத் தொடர்ந்து இயற்கையின் அழகை எழிலுறப் படம் பிடித்துக் காட்டுவதில் வாணிதாசனின் கவிதைகள் சிறந்து விளங்குகின்றன.
- உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.
- “தமிழ் – பிரெஞ்சு கையகர முதலி” என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
- பிரெஞ்சு குடியரசுத்தலைவர் இவருக்கு “செவாலியர்” விருதினை வழங்கியுள்ளார்.
- இயற்கை புனைவு இவருடைய பாடல்களில் சிறந்து விளங்குவதைக் காணலாம்.
- 07.08.1974-ல் இயற்கை எய்தினார்
- மயிலை சிவமுத்து “தமிழ்நாட்டுத் தாகூர்” என்று வருணித்துள்ளார்
வாணிதாசன் எழுதிய நூல்கள்
எழிலோவியம் (கவிதை) |
எழில் விருத்தம் |
குழந்தை இலக்கியம் (கவிதை) |
இன்ப இலக்கியம் |
தொடுவானம் (கவிதை) |
கொடி முல்லை (சிறு காப்பியம்) |
தீர்த்த யாத்திரை |
தமிழச்சி (சிறு காப்பியம்) |
பொங்கற்பரிசு |
சிரித்த நுணா |
விட்டர் விகோவின் ஆன்ழெல்லா |
நாமக்கல் கவிஞர்
Related Links
Group 4 Model Questions – Download
School Books – Download
TET Exam – Details
Related