Vanna Nilavan – வண்ண நிலவன் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

வண்ண நிலவன் – Vanna Nilavan

TNPSC Tamil Notes - Vanna Nilavan - வண்ண நிலவன்

Group 4 Exams – Details

கவிஞர் வண்ண நிலவன்
இயற்பெயர் உ.நா.ராமச்சந்திரன்
பிறப்பு 1949 – திருநெல்வேலி
  • வண்ண நிலவன் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்.
  • இவரது இயற்பெயர் உ.நா.ராமச்சந்திரன்
  • சில காலங்கள் துக்ளக் பத்திரிக்கையின் பணியாற்றினார்.
  • தமிழில் குறிப்பிடத்தக்க திரைப்படமான ருத்ரையாவின் “அவள் அப்படித்தான் திரைப்படத்தின் வசனகர்த்தாகவும் பணியாற்றியுள்ளார்.

பெற்ற விருதுகள்

  • இலக்கிய சிந்தனை விருது
  • தமிழ் வளர்ச்சி கழக பரிசு
  • ராமகிருஷ்ண ஜெய்தயாளர் விருது

இவரின் சிறுகதை தொகுப்புகள்

  • யுகதர்மம்
  • எஸ்தர்
  • தேடித் தேடிக் கதைகள்
  • தர்மம் மற்றும் தாமிரபரணி கதைகள்
  • உள்ளும், புறமும்
  • பாம்பும், பிடாரனும்

நாவல்கள்

  • நேசம் மறப்பதில்லை
  • நெஞ்சம்
  • கடல்புரத்தில்
  • கம்பா நதி
  • ரெயினீஸ் ஐயர் தெரு

கவிதைத் தொகுதிகள்

  • மெய்பொருள்
  • காலம்

எம்.வி.வெங்கட்ராம்

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment