தியாக சமுத்திரம், அகளங்கன் என்ற பட்டப் பெயர்கள் கொண்டவன் விக்கரமாதித்தன்
தியாக சமுத்திரம், அகளங்கன் என்ற பட்டப் பெயர்கள் கொண்டவன் விக்கிரமாதித்தன்.
சிதம்பரம் கோயில் புறமதிற்சுவருக்கு விக்கிரமசோழன் திருமாளிகை என்று பெயர் வழங்கியது.
விக்கிரமன் திருவரங்கத்து அரங்கநாதன் கோயிலின் ஐந்தாம் திருச்சுற்றைக் காட்டினான்.
சூரைநாயகன் என்ற மாதவராயன், செங்கேணில் பரம்பரையினரான சம்புவராயர்கள், யாதவராயிரின் முன்னோர்கள் ஆகியோர் விக்கிரம சோழனுக்கு திறை செலுத்தியவர்கள் என்ற இவ் உலா கூறுகிறது.