yasothrakaviyam – யசோதரகாவியம் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்

யசோதரகாவியம்

TNPSC Tamil Notes - yasothrakaviyam - யசோதரகாவியம்

நூல் யசோதரகாவியம்
சமயம் சமணம்
ஆசிரியர் —–
பாடல் எண்ணிக்கை 320 முதல் 330 பாடல்கள் (5சருக்கங்கள்)
காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு

நூற்குறிப்பு

  • இந்நூல் அறத்தால் பெறும் பயன் பற்றிக் கூறுகின்றது.
  • இந்நூலல 5 சருக்கங்களும், 320 பாக்களும் கொண்டது.
  • இதன் ஆசிரியர் பெயர் அறியமுடியவில்லை
  • கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இந்நூல் வழக்கிற்கு வந்தது
  • இந்நூலினுள் இசையினால் காமம் விளையும் என்னும் கருத்து வலியுறுத்தப்படுகின்றது.
  • யசாேதர காவியம், ’யசாேதரன்’ என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது.
  • இது உத்தர புராணத்தில் உள்ள புட்ப தந்தர் கதை என்றம் கூறுவர்
  • இதில் சோழன் மாரியாத்தான் வரலாறு காணப்படுகிறது
9th Std 3rd Term (New)

ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக
போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக
நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக
காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே

சூளாமணி

Related Links

Group 4 Model Questions – Download

School Books – Download

TET Exam – Details

Leave a Comment