TNSTC Recruitment 2021 | Notification, Selection Method, Salary

  TNSTC Conductor Recruitment – 2021  

TNSTC Driver and Conductor Recruitment 2021

தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு அரசுபோக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பிற்கான அறிக்கையொன்றை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 2021ஆம் ஆண்டிற்கான நடத்துனர், ஓட்டுநர், உதவிப் பொறியாளர் வேலைக்களுக்கு காலியபணியிடங்கள் நிரப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பதவிக்களுக்கான கல்வி தகுதி, ஊதியம், வயது தகுதி மற்றும் மேலும் பல தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Post Name

Conductor. Driver, Assistant Engineer

Vacancies

13000க்கும் மேல்

Educational Qualification

10-ம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி

(மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க உத்தரவை சரிபார்த்து கொள்ளவும்)

Age Limit

BC, MBC. DNC, BCM 18 வயது முதல் 32 வயது வரை
SC, SCA, ST 18 வயது முதல் 35 வயது வரை
மற்றவர்கள் 18 வயது முதல் 30 வயது வரை

Salary Details

ரூ. 15,700 முதல் ரூ. 63,200 (தோரயமாக)

(மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க உத்தரவை சரிபார்த்து கொள்ளவும்)

Selection Process

எழுத்துதேர்வு

தனிப்பட்ட நேர்கானல்

ஆவணசரிபார்ப்பு

Application Fees

ரூ.650

Exam Date

செப்டம்பர் – 2021

Realted Links 

Leave a Comment