Village Assistant Questions 2022
On this page, We have listed Important questions for Village Assistant Exam 2022. Definitely, these questions will give some fair idea to attend Village Assistant Exam Interview.
After reading the Village Assistant Notes clearly given by us already, practice the following questions only then you will be able to face the Village Assistant exam well.
கிராம உதவியாளர் வினாக்கள் 2022
1. சர்வே கற்களை பராமரிப்பது மற்றும் அதனை குறித்து அறிக்கை அனுப்பவுது போன்ற பணிகள் செய்பவர் யார்?
- பஞ்சாயத்து செயலர்
- மக்கள் நல பணியாளர்
- நில அளவை இயக்கநர்
- கிராம நிர்வாக அலுவலர்
2. பகுதி நேர கிராம அலுவலர்கள் ஒழிப்பு அவசரச் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்ட ஆண்டு
- 1984
- 1980
- 1979
- 1985
3. கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி
(1) கிராம எண், பெயர் மற்றும் குக்கிராமங்களின் பெயர்களுடன் தாலுகா “A” பதிவேடு பராமரிக்கப்படுகிறது.
(2) கிராம குறுகிய கால மற்றம் நீண்ட கால குத்தகை விவரங்கள் தாலுகா “C” பதிவேட்டில் பராமரிக்கப்படுகிறது
- (1) மற்றும் (2) சரியான கூற்றுகள்
- (1) சரியான கூற்று மற்றும் (2) தவறான கூற்று
- (1) மற்றும் (2) தவறான கூற்றுகள்
- (1) தவறான கூற்று மற்றும் (2) சரியான கூற்று
4. கீழ்கண்டவற்றுள் எந்த படிவம் இறப்பு அறிக்கை செய்யும் படிவமாக பயன்படுத்தப்படுகிறது.
- படிவம் – 2
- படிவம் – 5
- படிவம் – 1
- படிவம் – 4
5. மாவட்ட வருவாய் நிர்வாகத்தின் சரியான படிநிலை அமைப்பை இறங்கு வரிசையில் எழுதுக.
- மாவட்டாச்சியர் – மாவட்ட வருவாய் அலுவர் – வருவாய் கோட்ட அலுவர் – வட்டாச்சியர்
- மாவட்ட வருவாய் அலுவர் – மாவட்டாச்சியர் – வருவாய் கோட்ட அலுவர் – வட்டாச்சியர்
- வருவாய் கோட்ட அலுவர் – மாவட்ட வருவாய் அலுவர் – மாவட்டாச்சியர் – வட்டாச்சியர்
- வட்டாச்சியர் – மாவட்ட வருவாய் அலுவர் – வருவாய் கோட்ட அலுவர் – மாவட்டாச்சியர்
6. வருமானச்சான்று வழங்கப்பட் நாளிலிருந்து __________ மாத/வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும்
- ஒரு வருடம்
- மூன்று மாதம்
- ஆறு மாதம்
- இரண்டு வருடங்கள்
7. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கா சாதித்சான்று யாரால் வழங்கப்படுகிறது.
- மாவட்ட ஆட்சியர்
- வட்டாட்சியர்
- சார்-ஆட்சியர்
- வருவாய் அலுவலர்
8. குறுவிவசாயிகள் என்பவர்.
- 1.25 ஏக்கர் நஞ்சை (அல்லது) 2.5 ஏக்கர் புஞ்சை (அ) அதற்கும் குறைவாக விவசாயம் செய்கிறவர்.
- 2.5 ஏக்கர் நஞ்சை (அல்லது) 5 ஏக்கர் புஞ்சை (அ) அதற்கும் குறைவாக விவசாயம் செய்கிறவர்.
- 2.5 ஏக்கர் புஞ்சை (அல்லது) 5 ஏக்கர் நஞ்சை (அ) அதற்கும் குறைவாக விவசாயம் செய்கிறவர்.
- 1.25 ஏக்கர் புஞ்சை (அல்லது) 5 ஏக்கர் நஞ்சை (அ) அதற்கும் குறைவாக விவசாயம் செய்கிறவர்.
9. கீழ்கண்ட கருத்தகளில் தவறானதைச் சுட்டிக் காண்பிக்கவும்
கருத்துகள்
- ஆதரவற்ற விதவைச் சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.
- கிராம பஞ்சாயத்துகளின் பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாளராக கிராம நர்வாக அலுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.
- வருமானச் சான்று வட்டாட்சியரால் வழங்கப்டுகிறது.
10. கீழ்கண்ட கூற்றைக் கவனி
கூற்று (A) : தனியார் நிலங்களில் உள்ள மரங்களை அரசாங்கம் உரிமை கொண்டாட முடியாது.
காரணம் (R) : ஊராட்சி மன்ற சட்டம் 1994ன் கீழ் சில நிலங்கள் ஊராட்சி மன்றத்தின் கட்டுபாட்டில் வரும். அதில் உள்ள மரங்களை ஊராட்சி மன்றங்கள் சொந்தம் கொண்டாடலாம்.
- (A) மற்றும் (R) இரண்டும் தவறு
- (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம் அல்ல
- (A) தவறு ஆனால் (R) சரி
- (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்
11. கிராம கணக்கு எண் 1 என்பது
- சாகுபடி எண்
- அடங்கல்
- குத்தகை பதிவேடு
- இனாம் பதிவேடு
12. எந்த ஒரு வட்டத்திற்கம் வருவாய் தீர்வாயம் நடத்தும் அலுவலர்களாக யார் இருப்பார்?
- துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர்
- வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர்
- துணை வட்டாட்சியர், மற்றும் தனி வட்டாச்சியர்
- துணை வட்டாட்சியர், துணை வருவாய் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர்
13. எத்தனை வகையா நஞ்சை நிலங்கள் உள்ளன?
- 3
- 4
- 5
- 6
14. கிராம நிர்வாக அலுவலரால் “B” நழுவினால் பதியப்படுவது யாது?
- ஆக்ரமணம் (அ) ஆகிரமிப்பு
- பட்டா மாறுதல்
- சிட்டா
- 2C பட்டா
15. 1 சென்ட் என்பது
- 435.6 சதுர அடி
- 144 சதுர அடி
- 100 சதுர மீட்டர்
- 1089 சதுர அடி
16. கீழ்கண்டவற்றுள் எந்த நிலத்தில் நிலக்குத்தகை வழங்குவது தடை செய்ப்படவில்லை?
- ஏரி, ஓடை குளம் போன்ற நீர் நிலைப் புறம்போக்குகள்
- மேய்க்கால் (ம) மந்தவெளி புறம்போக்குகள்
- மயானம்
- தீர்வை ஏற்படாத புன்செய் தரிசு
17. பட்டியல் I உடன் பட்டியல் IIஐப் பொருத்தி பட்டியலுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையத் தெரிவு செய்க.
பட்டியல் I | பட்டியல் II |
1. தேவதாயம் | 1. சத்திரம், தண்ணீர் பந்தல் மற்றும் கல்வி ஸ்தாபனங்களுக்கு கொடுக்கப்பட்ட இனாம்கள் |
2. தர்மதர்யர் | 2. வேதியர்களுக்கும் மற்றும் இதர மதத்திற்கு சொந்த உபயோகத்திற்கும் வழங்கப்பட்ட இனாம்கள் |
3. தச பந்தம் | 3. மத ஸ்தாபனங்களக்கும் அதற்கு ஊழியம் வழங்கபட்ட இனாம்கள் |
4. பிரம்மதாயம் | 4. வருவாய் தரக்கூடிய பாசன ஆதாரங்களை பாதுகாக்க வழங்கப்பட்ட இனாம்கள் |
(a) (b) (c) (b)
(A) 3 1 4 2
(B) 2 3 4 1
(C) 1 2 3 4
(D) 3 4 2 1
18. முதியோர் ஓய்வூதியத்திற்கான ஆணைகள் பிறப்பிக்கும் அதிகாரி யார்?
- மண்டல துணை வட்டாட்சியர்
- தலைமையிடத்து துணை வட்டாட்சியர்
- தனி வட்டடாட்சியர் (ச.பா.தி)
- வட்டாட்சியர்
19. கீழ்க்கண்ட பதிவேடுகளில் எந்த பதிவேட்டில் குத்தகை நிலங்கள் குறித்து பராமரிக்கப்படகிறது?
- ‘A’ பதிவேடு
- ‘B’ பதிவேடு
- ‘C’ பதிவேடு
- ‘D’ பதிவேடு
20. உட்பிரிவு பட்டா மாறுதல் உத்திரவு வழங்குபவர் யார்?
- வட்டாட்சியர்
- துணை வட்டாட்சியர்
- வருவாய் ஆய்வாளர்
- குறுவட்ட நில அளவையார்
21. ஒரு கிராமத்தில் நிகழும் பிறப்பு மற்றும் இறப்புகளை எத்தனை நாட்களுக்குள் (அ) கால எல்லைக்கள் பதிய வேண்டும்?
- 21 நாட்களுக்குள்
- 23 நாட்களுக்குள்
- 24 நாட்களுக்குள்
- 25 நாட்களுக்குள்
22. ஒரு பசலி ஆண்டு எப்போது துவங்கி எப்போது முடிவடையும்?
- ஜனவரி முதல் டிசம்பர் வரை
- அக்டோபர் முதல் செப்டம்பர் வரை
- ஏப்ரல் முதல் மார்ச் வரை
- ஜுலை முதல் ஜுன் வரை
23. பட்டியல் Iஐ பட்டியல் II-உடன் பொருத்தி சரியானவற்றை தேர்வு செய்க
பட்டியல் I | பட்டியல் II |
1. கணக்கு எண் 10(1) | 1. பட்டாவாரி சிட்டா |
2. கணக்கு எண் 13 | 2. தினசரி வசூல் கணக்கு |
3. கணக்கு எண் 19 | 3. பிறப்பு மற்றும் இறப்பு கணக்கு |
4. கணக்கு எண் 1 | 4. மாதவாரி சாகுபடி கணக்கு |
(a) (b) (c) (b)
(A) 1 2 3 4
(B) 1 4 3 2
(C) 1 3 2 4
(D) 4 1 3 2
24. கிராம கணக்குகளில் கணக்கு எண் 20 என்பது பின்வருவனவற்றுள் எது தொடர்பானது?
- மக்கள் தொகை
- மழையளவு
- தொற்று நோய்கள்
- கால்நடைப்பட்டிகள்
25. எந்த மாநிலத்தில் மனுநீதி நாள் திட்டம் முதன் முதலில் கொண்டு வரப்பட்டது?
- குஜராத்
- தமிழ்நாடு
- கேரளா
- மத்தியப்பிரதேசம்
26. பிரம்மதேயம் என்பது
- மத ஸ்தாபனங்களும், அதற்கு ஊழியம் செய்வதற்கும் வழங்கப்பட்ட இனாம்கள்
- சத்திரம் மற்றும் ஸ்தாபனங்களுக்கும் கொடுக்கபட்ட இனாம்கள்
- முன்னாள் பாளையக்காரர்கள், ஜமின்தார்கள் ஆகியோரது உறவினர், ஊழியர், வாரிசுதாரர் ஆகியோருக்கு வழங்கபட்ட இனாம்கள்
- வேதியர்களுக்கும் மற்றும் இதர மதத்திற்கும் சொந்த உபயோகத்திற்க வழங்கப்பட்ட இனாம்கள்
27. நில உரிமையை விட்டுக்கொடுப்பதை எற்றுக்கொள்ளும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
- வருவாய் கோட்ட அலுவலர்
- வட்டாச்சியர்
- கிராம நிர்வாக அலுவலர்
- வருவாய் ஆய்வர்
28. நில அளவையில் ஒரு லிங்க் என்பது
- .20 மீட்டர்
- .10 மீட்டர்
- 20 மீட்டர்
- 1 மீட்டர்
29. ‘BLO’ எதனுடன் தொடர்புடையது.
- தேர்தல்
- பேரிடர் மேலாண்மை
- பொதுசுகாதாரம்
- பட்டா மாறுதல்
30. மாவட்ட அளவில் பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்யும் அலுவலர் யார்?
- மாவட்ட ஆட்சியர்
- மாவட்ட வருவாய் அலுவலர்
- மாவட்ட வழங்கல் அலுவலர்
- மாவட்ட சமூக நல அலுவலர்
31. ஒரு ஹெக்டர் என்பது எத்தனை ஏக்கர்
- 3.50 ஏக்கர்
- 2.47 ஏக்கர்
- 3.27 ஏக்கர்
- 2.57 ஏக்கர்
32. எந்த ஆண்டு நேரடி நியமன கிராம அலுவலர்கான தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் வரையறைக்குள் கொண்டு வரப்பட்டது?
- 1977
- 1980
- 1981
- 1983
33. உட்பிரிவு பட்டா மாறுதல் உத்திரவு வழங்குபவர் யார்
- வட்டாச்சியர்
- துணை வட்டாட்சியர்
- வருவாய் ஆய்வாளர்
- குறுவட்ட நில அளவையர்
34. ஒரு ஹெக்டர் என்பது ________ சமமானது.
- 10,000 சதுர மீட்டர்
- 10 ஏர்ஸ்
- 2 ஏக்கர்
- 100 சென்ட்
35. 5 முதல் 8 மாதங்களுக்கு நீர் பெறக்கூடிய பாசன ஆதாரங்கள் கீழ்கண்டவற்றுள் எந்த வகுப்பின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது?
- முதல் வகுப்பு
- நான்காம் வகுப்பு
- ஐந்தாம் வகுப்பு
- மூன்றாம் வகுப்பு
36. கிராமக்கணக்கு எண் 24 எதனைப் பற்றியது.
- வருடாந்திர மழைக்கணக்கு
- பிறப்பு மற்றும் இறப்பு குறிப்புகள்
- கனிம வளத்தை பதியும் ஆண்டுப் பதிவேட
- கால்நடைகள் பதிவேடு
37. கிராம புள்ளி விவரப் பதிவேடு தயாரிக்க வேண்டியது.
- ஒவ்வொரு ஆண்டும்
- இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை
- ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
- பத்தாண்டுகளுக்கு ஒருமுறை
38. RSO 24(A)-படி அரசு நிலங்களை குத்தகை விடுவதற்குரிய அதிகபட்சக் கால அளவு
- 5 ஆண்டுகள்
- 4 ஆண்டுகள்
- 3 ஆண்டுகள்
- 2 ஆண்டுகள்
39. கீழ்கண்டவற்றுள் எது/எவை சரியானவை
I. கணவரால் கைவிடப்பட்டவர் சான்ற வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது. |
II. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்று வருவாய் கோட்டாட்சியரால் வழங்கப்படுகிறது. |
III. கலப்புத் திருமணம் சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது. |
- I மற்றும் II
- I மட்டும்
- II மட்டும்
- III மட்டும்
40. கீழ்கண்டவற்றில் எது/எவை சரியாக பொருத்துகிறது.
I. கிராம கணக்கு எண் 10(1) | பட்டா வாரியாக நிலவரித் திட்டத்தினை காண்பிக்கும் சிட்டாவாகும் |
II. கிராம கணக்கு எண் 20 | என்பது ஒவ்வொரு குடிமையானவருக்கும் அளிக்கப்பட்ட பட்டா வடிவமாகும். |
III. கிராம கணக்கு எண் 11 | மழைக் கணக்கு |
- I மற்றும் III
- III மட்டும்
- I மட்டும்
- II மற்றும் I
41. கீழ்கணடவற்றில் எது ஆட்சேபணையுள்ள புறம்போக்கு
- தீர்வை ஏற்பட்ட தரிசு
- நத்தம் புறம்போக்கு
- மயான புறம்போக்கு
- பாட்டை புறம்போக்கு
42. 1961-ம் ஆண்டைய தமிழ்நாடு நிலச் சீர்திருத்த (நில உச்சவரம்பு நிர்ணயித்தல்) சட்டத்தின் கீழ் ஐந்து நபர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு பின்வருமாறு உச்சவரம்பு அமலில் உள்ளது.
- 5 தர ஏக்கர்
- 15 தர ஏக்கர்
- 10 தர ஏக்கர்
- 30 தர ஏக்கர்
43. வருவாய் கிராமத்தின் வரலாற்று குறிப்பு (Descriptive Memoir) எந்த பதிவேட்டில் உள்ளது?
- ‘A’ பதிவேடு
- ‘B’ பதிவேடு
- ‘C’ பதிவேடு
- ‘D’ பதிவேடு
44. பொதுவாக கிராமங்களில் உள்ள கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் போன்ற அரசுச் சொத்துகளை பாதுகாக்கும் அதியாரி யார்?
- கிராம நிர்வாக அலுவலர்
- மக்கள் நல பணியார்
- கட்டிட ஆய்வாளர்
- பஞ்சாயத்து செயலர்
45. தமிழ்நாட்டில் வருவாய் நிர்வாக துறையின் பெயர் எந்த ஆண்டு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
- 2003
- 2004
- 2005
- 2006